
உங்களுடைய சிஓபிடி(நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) எப்படியிருக்கிறது? சிஓபிடி மதிப்பீட்டுச் சோதனையைச் [COPD Assessment Test] (சிஏடி) மேற்கொள்ளவும்
இந்தக் கேள்வித்தொகுப்பு, உங்களுக்கும் மற்றும் உங்களுடைய உடல்நலக்கவனிப்பு தொழில்முறை வல்லுனருக்கும் உங்கள் நலவாழ்வு மற்றும் தினசரி வாழ்க்கையின் மீது சிஓபிடி(நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) ஏற்படுத்திக்கொண்டிருக்கிற விளைவினை அளவீடு செய்வதற்கு உதவும். உங்களுடைய சிஓபிடி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கு உதவிடவும் மற்றும் சிகிச்சையிலிருந்து மிகவும் அதிகமான நன்மையினைப் பெறுவதற்கும் உங்களாலும் மற்றும் உங்கள் உடல்நலக்கவனிப்பு தொழில்முறை வல்லுனராலும் உங்களுடைய பதில்கள் மற்றும் சோதனை மதிப்பெண்கள் பயன்படுத்தப்பட முடியும்.
நீங்கள் இக்கேள்விப்பட்டியலை காகிதத்தில் கையினால் பூர்த்தி செய்ய விரும்பினால், தயவு செய்து இங்கு கிளிக் செய்து பிறகு கேள்விப்பட்டியலை அச்செடுக்கவும்.
நீங்கள் இக்கேள்விப்பட்டியலை இணையத்தில் பூர்த்தி செய்தால், கீழேயுள்ள ஒவ்வொரு கேள்விக்காகவும், தற்சமயம் உங்களை சிறப்பாக விவ›க்ணுன்ற பெட்டியில் ஒரு குறி (X) இடுவதற்கு உங்கள் சுட்டியை கிளிக் செய்யவும்.
மகிழ்ச்சியாயி ருக்கிறேன்.
சோகமாக இருக்கிறேன்.








உங்களுடைய உடல்நலப் பராம›ப்பு நிபுணரை நீங்கள் பார்வையிடுவதற்கு •ன்னர் உங்களுடைய CAT ஐ அச்சிடுவதை உறுதி செய்து கொள்ளவும்
Last Updated: November 23, 2011
COPD Assessment Test and CAT logo is a trade mark
of the GlaxoSmithKline group of companies.
©2009 GlaxoSmithKline group of companies. All rights reserved.





