• உங்கள் பெயர்:
 • இன்றைய தேதி:
 • உங்களுடைய சிஓபிடி(நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) எப்படியிருக்கிறது? சிஓபிடி மதிப்பீட்டுச் சோதனையைச் [COPD Assessment Test™] (சிஏடி) மேற்கொள்ளவும்

  இந்தக் கேள்வித்தொகுப்பு, உங்களுக்கும் மற்றும் உங்களுடைய உடல்நலக்கவனிப்பு தொழில்முறை வல்லுனருக்கும் உங்கள் நலவாழ்வு மற்றும் தினசரி வாழ்க்கையின் மீது சிஓபிடி(நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) ஏற்படுத்திக்கொண்டிருக்கிற விளைவினை அளவீடு செய்வதற்கு உதவும். உங்களுடைய சிஓபிடி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கு உதவிடவும் மற்றும் சிகிச்சையிலிருந்து மிகவும் அதிகமான நன்மையினைப் பெறுவதற்கும் உங்களாலும் மற்றும் உங்கள் உடல்நலக்கவனிப்பு தொழில்முறை வல்லுனராலும் உங்களுடைய பதில்கள் மற்றும் சோதனை மதிப்பெண்கள் பயன்படுத்தப்பட முடியும்.

  நீங்கள் இக்கேள்விப்பட்டியலை காகிதத்தில் கையினால் பூர்த்தி செய்ய விரும்பினால், தயவு செய்து இங்கு கிளிக் செய்து பிறகு கேள்விப்பட்டியலை அச்செடுக்கவும்.

  கீழ்க்காணும் ஒவ்வொரு ஐட்டத்திற்கும், தற்பொழுது உங்களை மிகச்சிறப்பாக விவரிக்கிற பதிலைத் தேர்வு செய்யவும். ஒவ்வொரு கேள்விக்கும் நிச்சயமாக ஒரு பதிலை மட்டுமே தேர்வு செய்யவும்.

  உதாரணம்: நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.

  0
  X
  2
  3
  4
  5

  நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்.

  மதிப்பெண்

  நான் ஒருபோதும் இருமுவதில்லை

  நான் எப்பொழுதும் இருமுகிறேன்

  என் மார்பில் சளி (கபம்) சிறிதும் இல்லை

  என் மார்பு முழுமையாக சளி (கபம்) நிறைந்திருக்கிறது

  என் மார்பு இறுக்கமாய் உணர்வதே இல்லை

  என் மார்பு மிகவும் இறுக்கமாய் உணர்கிறது

  நான் ஒரு குன்றின் மீது அல்லது மாடிப்படிகளில் நடந்து ஏறும்பொழுது எனக்கு மூச்சுத்திணறல் இல்லை

  நான் ஒரு குன்றின் மீது அல்லது மாடிப்படிகளில் நடந்து ஏறும்பொழுது எனக்கு மிகவும் மூச்சுத்திணறல் இருக்கிறது

  வீட்டில் நான் எந்த நடவடிக்கைகள் செய்வதிலும் மட்டுப்படுத்தப்படவில்லை

  வீட்டில் நான் நடவடிக்கைகள் செய்வதில் மிகவும் மட்டுப்படுத்தப்படுகிறேன்

  என்னுடைய நுரையீரல் பிரச்சினை இருக்கிற போதிலும்கூட நான் என் வீட்டிலிருந்து வெளியே செல்வதில் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்

  என்னுடைய நுரையீரல் பிரச்சினை காரணமாக நான் என் வீட்டிலிருந்து வெளியே செல்வதில் சிறிதும் தன்னம்பிக்கை இல்லாதிருக்கிறேன்

  நான் ஆழமாக உறங்குகிறேன்

  என்னுடைய நுரையீரல் பிரச்சினை காரணமாக நான் ஆழமாக உறங்குவதில்லை

  நான் ஏராளமான சக்தி படைத்துள்ளேன்

  எனக்குச் சிறிதும் சக்தி இல்லை

  COPD மதிப்பீட்டுத் தேர்வானது GSK-யால் ஆதரிக்கப்படும் COPD-ல் உள்ள பல்வேறு துறைகளின் சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டதாகும். COPD மதிப்பீடுத் தேர்வு சார்ந்த, GSK செயல்பாடுகள் அனைத்தும் சுதந்திரமான வெளிப்புற நிபுணர் உள்ளிட்டதும், அவர்களில் ஒருவரைத் தலைவராகக் கொண்டதுமான ஆட்சிக் குழுவினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

  CAT, COPD மதிப்பீடுத் தேர்வு மற்றும் CAT முத்திரை அனைத்தும் GSK குழும நிறுவனங்களின் வணிகமுத்திரைகள் ஆகும். ©2009 GSK. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  பிழை

  உங்கள் மதிப்பெண்ணை ச›பார்ப்பதற்கு •ன்னர் இச்சோதனையில் உள்ள அனைத்துக் கேள்விகளையும் பூர்த்தி செய்யவும்.

  For optimal viewing, please rotate your mobile device's screen orientation to landscape.